SHAREit மூலம் மின்னல் வேகத்தில் கணனியுடன் தரவு பரிமாற்றலாம்

Image result for share itAndroid இல் Bluetooth மூலம் தகவல்கள் பரிமாறிய காலம் போய் இப்போது Wi-Fi Signal மூலம் தகவல் பரிமாற்றம் வந்துவிட்டது...அதற்காக Android Play Store இல் பல Apps உள்ளன.... அவ்வாறு உள்ள Apps களில் ஒன்றுதான் இந்த SHAREit... இந்த செயலி(APP) மூலம் தகவல் பரிமாற்றம் மட்டுமல்லாது இன்னும் பல வசதிகள் தரப்பட்டுள்ளன.... இத்துடன் இந்த செயலி மூலம் iPhone உடனும் தகவல் பரிமாறிக்கொள்ள
முடியும்.... ஆனால் இப்போது Windows கணனிகளுடன் எவ்வாறு SHAREit மூலம் இனணவது என பார்க்கலாம்...

ஆனால் இங்கே ஒரு முக்கியமாக பிரச்சினை ஒன்று இருக்கிறது...அது என்னவென்றால் ங்கள் கணனி Wi-Fi Signal ஐ ஆதரிக்கக்கூடிய வகையில் அமைய வேண்டும்....Laptop எனின் பிரச்சினை இல்லை Desktop PC எனின் Wi-Fi Card இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும்......
Wi-Fi Card


1) முதலில் உங்கள் Smart Phone இல் SHAREit இனை நிறுவிக்கொள்ளுங்கள்....
            iPhone இல் நிறுவ இங்கே கிளிக் செய்க
          Android இல் நிறுவ இங்கே கிளிக் செய்க

2) அடுத்து உங்கள் Windows கணனிக்குரிய SHAREit Application இனை கீழுள்ள இணைப்பு மூலம்  Download      செய்து உங்கள் கணனியில் Install செய்து கொள்ளுங்கள்....


-----------------------------------------------இப்போது  உங்கள் கணனியிலும் , Smart Phone இலும் SHAREit நிறுவிவிட்டீர்கள்---------------------------------------------------




Open --------> SHAREit


Select-------> SEND


அனுப்பவிருக்கும் தகவலை்களை தெரிவு செய்யுங்கள்...
தெரிவு செய்து விட்டு Send என்பதை அழுத்துங்கள்.....




Connect to PC என்பதை அழுத்துக....



Select -----------> Go



Select---------> Scan to Connect

இப்போது உங்கள் போனில் Camera Open ஆகும்
--------------------------------------------------------------------------------------------------------------------------

கணனியில்-----------> Open SHAREit
Select----------------------->Show QR Code



கணனியில் தேன்றிய QR Code இனை உங்கள் Phone இல் Scan செய்யுங்கள்....



சிறிது நேரத்தில் ரங்கள் கணனியியும் போனும் இணைக்கப்பட்டுவிடும்...





மேலுள்ள படம் கணனியில் இருந்து போனுக்கு தகவல் அனுப்பப்படுவதை காட்டுகிறது.

இதன் மூலம் ஒரே நேரத்தில் தகவலை அனுப்பவும் பெறவும் முடியும்...

இன்னும் பல வசதிகளை கெண்டுள்ளது..........

மறக்காமல் உங்கள் கருத்துக்கை பதிவிடுங்கள்..........


Previous
Next Post »