எனியும் ஊசி விட வேண்டாம்

சாதாரணமாக கணனியில் ஏற்படும் பிரச்சிணைகளில் ஒன்றுதான் DVD ROM Eject Botton Problem. அதாவது டீவிடீ  றொம் வெளியே வருவதில் சிக்கல்படுவதாகும். இதை தீர்க்க சிலர் டீவிடீ றொம் இல; உள்ள துளை வளியாக ஊசியை விட்டு குத்தி குத்தி கடைசியில் DVD Rom இனை வேலை செய்யாத
படி ஆக்கி விடுவர் எனவே இதை தீர்க்க ஓர் சிறிய மென்பொருள் ஒன்றை எமது வலைத்தளம் அறிமுகம் செய்கிறது....

இவ்வாறும் சீடீ க்களை வெளியே எடுக்க முடியும்

இதன் மூலம் DVD ROM இனை Eject செய்யவும் Load செய்யவும் முடியும்.

இந்த மென்பொருளை Download செய்ய

Previous
Next Post »