Facebook கணக்கை நிரந்தரமாக அழிப்பது எப்படி ???

நாம் எல்லோரும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட Facebook Account கண்டிப்பாக வைத்திருப்போம்... அப்படிப்பட்ட  தேவை இல்லாத அல்லது ஏதாவது பிரச்சினைகளில் சிக்கிய முகநுால் கணக்குகளை Deactivate செய்து விடுவோம். ஆனால் அப்படி Deactivate செய்த கணக்கு தற்காலிகமாகவே அழிக்கப்படும் .
மீண்டும் Login செய்வதன் மூலம் அக்கணக்கை மீளப் பெறலாம்.

ஆனால் நான் இப்போது சொல்லப்போகும் முறை மூலம் Facebookகணக்கை நிரந்தரமாக அழிக்க முடியும்.

1.முதலில் உங்களை Account இனை Login  செய்யுங்கள்.....

2. பின்னர் இங்கே கிளிக் செய்யுங்கள்....

3. அதன் பின்னர் உங்கள் கணக்கு நிரந்தரமாக நீக்கப்பட வேண்டுமா நன“பதை உறுதிப்படுத்துங்கள்

கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

Previous
Next Post »