கறுமம் டா.... எப்பிடியெல்லாம் பிழைப்ப ஓட்ட வேண்டி இருக்கு...சைய்ய்ய்;........ இது ஒரு வித்தியாசமாக பதிவு தான். ஆம் நண்பர்களே இப்போது முகநூலில் என்ன தான் போஸ்ற் போட்டாலும் கலாய்த்து விடுவார்கள். அதுகும் மிகவும் மொமாக்யான கொமன்ஸ்களை போட்டு... (மொக்கை ஆக்கிறன் என்ட பேரில மொக்க ஆகிறசிலதும் இருக்கு...! ஆனா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது) அந்த மாதிரியான Mokka Comments pictures கொஞ்சத்த Collect பண்ணி உங்களுக்காக தாறம்.
நீங்கள் மற்ற ஆக்களிட்ட அடி வாங்காத போல கலாயுங்கோ...(அடி வாங்கினாலும் கம்பெனி பொறுப்பாகாது சொல்லீட்டன்.)
இதில முக்கியமான விசயம் என்னென்டா இங்க 123 Comments Picture குடுக்கிறக். இவளத்தையும் வண்டல் கட்டி தாறன். ஒரேயடியால் அள்ளிக்கொண்டு போங்கோ...
அதாகப்பட்டது மகாஜனங்களே...! ஒரு கிளிக் ல 123 போட்டோவையும் டவுன்லோட் பண்ண போறியள்
அது மடடுமில்ல இத்தின போட்டோக்களும் வெறும் 8.6 Mb தான்
இந்தா அள்ளிக்கொண்டு போ
