அனைவரிற்கும் வணக்கம்.... நான் இப்போது சொல்லவிருக்கும் விடயம் ஒரு பயனுள்ள முக்கிய விடயமாகும்.... அதாவது Wi-Fi Connect செய்யப்பட்ட கணனியில் இருந்து அந்த Wi-Fi இன் பாஸ்வேட் இனை பெறுவதாகும்...
சில அலுவல கணனியிலோ அல்லது மடிக்கணனியிலோ தங்கள் wi-fi இனை connect செய்திருப்பார்கள்
ஆனால் நமக்கு பாஸ்வேட் தர மாட்டார்கள்....
எனவே அப்படிப்பட்ட சூழல்களில் அந்த wi-fi password இனை எவ்வாறு ஹாக் செய்வது என்று இப்போது பாக்கலாம்...
இதற்கு வெறும் 20 நொடிகள் போதுமானது....பாஸ்வேட் இனை ஞாபகப்படுத்துவதை விட உங்கள் போனில் ஒரு போட்டோ எடுத்தால் அதிக நேரம் எடுக்காது எனவே போனில் கமராவை தயார் நிலையில் வைத்திருங்கள்
இச் செயற்பாடு disconnect செய்த wi-fi network களிற்கும் பொருந்தும்...
ஒரு கணனியில் எத்தனை router கள் connect செய்யப்பட்டதே அவை அனைத்தினதும் password களையும் பெற முடியும்
இனி செயற்பாட்டிற்கு வரலாம்....
01==> இங்கு என்னுடைய கணனியில் என் வை பை Connect செய்யப்பட்டுள்ளது. WI-FI Connect செய்யப்படாவிட்டாலும் பரவாயில்லை.
சிகப்பு வட்டமிடப்பட்ட இடத்தில் கிளிக் செய்க....
02==> பின்னர் இங்கே காட்டப்பட்டுள்ள இடத்தில் கிளிக் செய்க
03==> பின்னர் கீழே காட்டப்பட்டுள்ள இடத்தில் கிளிக் செய்க...
04==> இப்போது உங்கள் கணனியில் இனைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்பட்டுள்ள Router களின் விபரங்கள் காட்சிப்படுத்தப்படும்..
அதில் நீங்கள் Password அறிய வேண்டிய wi-fi network இல் right click செய்து properties இனை click செய்யுங்கள்....
05==> பின்னர் அங்கு தோன்னும் குட்டி விண்டோவில் Security என்பதை கிளிக் செய்யுங்கள்
06==> பின்னர் அங்கு Net work Security Key என்பதற்கு கீழ் உள்ள Show Characters என்பதை Click செய்யுங்கள் (Net work Security key எனும் இடத்தில் இருப்பது தான் password)
அவ்வளவு தான் வேலை இப்போது Password கிடைத்துவிட்டது....
நன்றி நட்புக்களே... இத்தகவல் பிடித்திருந்தால் பகிருங்கள் மறக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவிடுங்கள்
மீண்டும் இன்னொரு தகவலில் சந்திப்போம்

Click===> Open Network and Sharing Center
03==> பின்னர் கீழே காட்டப்பட்டுள்ள இடத்தில் கிளிக் செய்க...
Click==> Mange Wireless Networks
04==> இப்போது உங்கள் கணனியில் இனைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்பட்டுள்ள Router களின் விபரங்கள் காட்சிப்படுத்தப்படும்..
அதில் நீங்கள் Password அறிய வேண்டிய wi-fi network இல் right click செய்து properties இனை click செய்யுங்கள்....
Right Click ==> Select Properties
05==> பின்னர் அங்கு தோன்னும் குட்டி விண்டோவில் Security என்பதை கிளிக் செய்யுங்கள்
Click==> Security