இனிய வணக்கம் அன்பு நண்பர்களே....! குறிப்பாக நீண்ட காலத்திற்கு பின்னர் பதிவு எழுதுகிறேன்....... சில தினங்களுக்கு முன் என்னுடன் ஒருவர் பேசிக்கொண்டிருக்கையில் கேட்டார்... போனில் உள்ள தன் வைபரிற்கு தனக்கு பிடித்த பாடலை சிங் ரோனாக விட முடியதா...? என்று அப்போது நான் இதை பற்றி அறிந்திருக்கவில்லை. So இது தொடர்பாக தேடினேன். அந்த தேடலின் விளைவுதான் இந்த பதிவு.
சிலர் இதை பற்றி அறிந்திருந்தாலும் பலர் இதை பற்றி சிந்தித்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.(என்னைப் போல்.)
எனி விடயத்திற்குள் வரலாம்.
முதலில் உங்கள் Viber Update செய்யவில்லை ஆயின் அதை Update செய்து கொள்ளுங்கள். Android இல் இன்று (02.08.2017) கடைசி Virsion 6.6.0 ஆகும்.
1. உங்கள் Viber இனை Open செய்து Setting இனை தெரிவு செய்யுங்கள்.

செய்முறை
1. உங்கள் Viber இனை Open செய்து Setting இனை தெரிவு செய்யுங்கள்.
2. Setting இல் Notification என்பதை தெரிவு செய்யுங்கள்.
3. பின்னர் அங்கு உள்ள System Sound என்ற Option இனை தெரிவு செய்யுங்கள்.
04. எனி அதற்கு கீழுள்ள Call Ringtone , Notification Sound போன்ற Option கள் Activate ஆகி விடும். அதில் உங;களுக்கு பிடித்தமான Ringtone களை தெரிவு செய்து மகிழலாம்.
நன்றி நண்பர்களே இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தல் கமென்ட் செய்யுங்கள் அத்துடன் மற்றவர்களுடனும் பகிருங்கள்
.