So அதை எப்படி நிவர்த்தி செய்வது என்று பார்ப்போம் வாங்க
நாம் Internet இல் ஒரு வேலையை செய்யும் பொது எவ்வளவு Mb களை செலவிடுகிறோம் என்று ஒவ்வொரு முறையும் பார்ப்பது கடினம் தானே.இந்த App ஐ இன்ஸ்டால் செய்வதால் ஒவ்வொரு வினாடியும் நீங்கள் பயன்படுத்தும் Data வின் அளவை மேல் பக்க இடது மூளையில் காட்டி கொண்டே இருக்கும்.
அது மட்டுமல்லாது உங்கள் போனிலிருந்து Upload இற்காக போகும் Mobile Data வின் அளவையும் காட்டும். இதற்கு
Preferences --->Show Up/Down Speed என்பதை கிளிக் செய்யவும்
கிளிக் செய்தவுடன் Notification Bar இல் Upload & Download Speed களை காட்டடியபடி இருக்கும்.
இந்த மென்பொருளை தரவிறக்க....

