நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்ப்போம்.
F1
- இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது.
- CMOS Setup இலும் பயன்படுகிறது.
- Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய.
F2
- இது Highlight செய்யபட்ட file or folder or Icon க்கு Rename செய்யப் பயன்படுகிறது.
- CMOS Setup இலும் பயன்படுகிறது.
- Boot மெனுவுக்கு செல்ல
Microsoft Word இல் இதன் பயன்கள்:
- Alt + Ctrl + F2 –> open a new document in Microsoft Word.
- Ctrl + F2–> display the print preview window in Microsoft Word.
F3
- இது நிறைய ப்ரோக்ராம்களில் Search option ஓபன் செய்ய பயன்படுகிறது.
- MS-DOS இல் கடைசி வரியை Repeat செய்ய பயன்படுகிறது.
- MS WORD இல் upper case இல் இருந்து lower case க்கு வார்த்தை முழுவதையும் மாற்ற பயன்படுகிறது.
F4
- Find window ஓபன் செய்ய(check in the My Computer )
- கடைசியாக நடந்த Action ஐ Repeat செய்ய பயன்படுகிறது.(உதாரணம் MS WORD இல் ஒரு line ஐ தொடர்ந்து Paste செய்ய இது எளிதான வழி.)
- Alt+F4 will Close all Programs.
- Ctrl+ F4 will close current Program.
F5
- Reload or Refresh
- Open the find, replace, and go to window in Microsoft Word
- PowerPoint இல் Slide Show ஸ்டார்ட் செய்ய.
F6
- cursor ஐ address bar க்கு மாற்றும். (IE, Mozilla)
- Ctrl + Shift + F6 இது புதிய MS WORD Document ஐ ஓபன் செய்யும்.
F7
- MS இல் Spell Check & Grammar Check செய்ய பயன்படும். (Word, Outlook,etc )
- Mozilla வில் Caret Browsing ஐ ON செய்ய பயன்படும்.
F8
- விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்
F9
- Quark 5.0 வில் Measurement toolbar ஓபன் செய்ய பயன்படுவதாக உள்ளது. அதுபற்றி தெரிந்தவர்கள் கமெண்ட் பாக்ஸில் சொல்லவும்.
F10
- இது MS இல் MenuBar ஓபன் செய்ய பயன்படுகிறது. (MS WORD இல் முயற்சி செய்யவும்.)
- Shift+F10 – Right Click ஆக செயல்படும்.
F11
- இன்டெர்நெட் பிரவுசர்களில் Full Screen கொண்டுவர பயன்படும்.
- கணினி திரையை முழு ஸ்க்ரீன்க்கு கொண்டு வரவும் பயன்படும்.
F12
- MS Word இல் save as menu வை ஓபன் செய்ய பயன்படும்.
- Shift+F12 will Save MS Word
- Ctrl+Shift+F12–MS Word print செய்ய பயன்படும்.