Folder இனை உருவாக்குவது?” எனபதாகும் .நீங்கள் உங்கள்
அல்லது உங்கள் நண்பர்கள் கணனியில் பல வகையான
FOLDER களை உருவாக்கி இருப்பீர்கள். ஆனால் நீங்கள்
அந்த FOLDER முக்கியமான FILES ஏதும் வைந்த்திருந்தால்
அதனை அடுத்தவர்களின் கண்களில் இருந்து மறைப்பதே
உங்கள் நோக்கமாக இருக்கும். இதனை மிக இலகுவாக
செய்வதற்கான வழி கீழே கொடுத்துள்ளேன்.
வழி 01 :- உங்கள் folder இல் Right கிளிக் செய்து கொள்ளுங்கள்.
வழி 02 :- Right Click செய்ததன் பின் கீழுள்ளவாறு தோன்றும்
அதில் Rename இல் Click செய்க.
குறிப்பு :- இலக்கத்தினை வலதுபுறம் உள்ள Keypad மூலம் செய்யட்படுத்துங்கள்.
வழி 04 :- இப்போது Folder இற்கு அப்பால் உள்ள ஏதாவது
ஒரு இடத்தில் Click செய்து பாருங்க.
காலியான FOLDER ஒன்று உருவாகி இருக்கும்