ஒரு வீடியோவை உங்கள் கம்ப்யூட்டர் Wallpaper ஆக மாற்ற...

உங்கள் கணினியில் பல்வேறு Wallpaper களை பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் ஒரு வீடியோவையே Wallpaper ஆக செட் செய்தால் அழகாக இருக்கும். இதற்கு Video Converter மென்பொருள் அவசியமில்லை. VLC Media Player மூலமாகவே இதனை செய்யலாம். இதன் முழு விவரத்தினை காணலாம்...

●முதலில் VLC Media Player க்கு சென்று CTRL+P அழுத்தவும்.

● பிறகு DirectX Video Output என்பதை தேர்வு செய்யுங்கள்.

Video wallpaper
●படத்தில் காட்டியுள்ள முறையை பின்பற்றவும்.
● VLC Media Player ஐ மூடிவிட்டு மறுபடியும் Open செய்யவும்.
●பிறகு DirectX wallpaper என்பதை தேர்வு செய்க.
Video wallpaper
●பிறகு VLC Media Player ஐ Minimize செய்து விட்டு பாருங்கள். வீடியோ Wallpaper ல் தோன்றும்
Previous
Next Post »