Memory card யினை வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியவை

Memory card யினை  வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள்.

பொதுவாக நாம் நம்முடைய mobile க்கு memory card யினை  வாங்கும் போது card ன் விலையினை  மட்டுமே பார்த்து வாங்குவோம். அது தவறு, பின்வருவனவற்றையும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் .


 CLASS : Class என்பது அதிகபட்ச எழுது திறனை குறிக்கிறது . Eg : class 2 – 2MB/s, class 6 – 6MB/s , class 10 – 10MB/s. (UHS என்பது Ultra High Speed என்பதை குறிக்கிறது .

X – Ratting : X – Ratting என்பது CD – ROM னை காட்டிலும் எவ்வளவு வேகம் கொண்டுள்ளது என்பதை குறிக்கிறது .

பின்வரும் அளவுகளில் (Size) memory கார்டுகள் கிடைக்கின்றன 
.

Previous
Next Post »