எனக்கு Android App களைகணனியில் பயன்படுத்த ஆசை.அதனால் இவளவு காலமும்கணனியில் Bluestack என்றமென்பொருள் மூலம் Smart phoneகளின் apps ஐ பயன்படுத்தினேன்
.தற்செயலாக இணையத்தில்உலாவும் போது viber மென்பொருளைப் பற்றி அறிந்தேன். அதைப்பற்றிய புராணம் உங்களுக்கு ஓதத்தேவையில்லை. காரணம் நீங்கள்ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.இவ்வளவு நாட்களும் viber ஐ நான் Bluestack மூலமாகவேபயன்படுத்தினேன். தற்போது இதனை அம் மென்பொருள் இன்றியேகணனியில் நிறுவி பயன்படுத்தலாம்.
http://www.viber.com/ இங்கு சென்று Get Viber என்றதில் click செய்தால்போதும்.. கணனியிலேயே இனி Viber...குறிப்பு: இதற்கு முதலில் நீங்கள் ஒரு போனில் Viber install செய்யப்பட்டுஅதிலிருந்து code எடுத்த பின்னரே கணணி மூலம் பாவனை செய்யஆரம்பிக்கலாம்.