IGI விளையாட்டு என்பது பலராலும் விரும்பப்பட்டுவரும் ஒரு முப்பரிமான கணணி விளையாட்டாகும் ஆனால் இதில் எல்லோராலும் வெற்றி பெற முடியாது. அந்த பிரச்சினையை தீர்ப்பதற்காகவே இந்த சிறிய மென்பொருட்கள் உதவுகின்றன. இந்த விளையாட்டை பற்றி தெரிந்த உங்களிற்கு இந்த ரெய்னர்கள் பற்றியும் தெரிந்திருக்கும். இங்கே ஐ.ஜி.ஐ 1 மற்றும் 2 இற்கான ரெய்னர்கள் இலவசமாகவே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை பதிவிறக்கம் செய்து இலகுவாக விளையாடி பயிற்சி செய்யுங்கள்.
குறிப்பு : இந்த மென்பொருட்கள் சிலவேளைகளில் உங்கள் கணணியில் உள்ள அன்ரி வைரஸ் இனால் வைரஸ் ஆக இனங்கானப்படலாம்
எனவே விண்டோஸ் டிபென்டர் மற்றும் வேறு அன்ரி வைரஸ் மென்பொருட்கள் இருப்பின் அவற்றை தற்காலிகமாக இடைநிறுத்திவிட்டு இந்த ரெய்னர்களை பதிவிறக்கம் செய்யுங்கள்.
IGI 1
IGI 2