Android Root பற்றி நாம் அறிந்திருப்போம் ஆனால் அதை எவ்வாறு வெய்வது என்று தான் பலரிற்கு தெரிவதில்லை. உண்மையில் றூட்டிங் என்பது ஓழுங்கான முறையில் செய்யப்பட வேண்டிய ஒன்று. இல்லையெனில் எமது போனை இறுதியில் குப்பையில் தான் போட வேண்டி வரும்.
ரூட்டிங் பற்றி பாக்காதவங்க இத பாத்து தெரிஞ்சுக்குங்க.
என் அன்பு நண்பன் ஒருவன் கேட்டான்... ருட் செய்வதற்கு நல்ல அப் எதுடா என்று... அவனின் வேண்டுதலால் இந்த பதிவை இடுகிறேன்.
'' நண்பா..! கடசீல லிங் போட்டிருக்கன் டவுன்லோட் பண்ணிக்க..!''
உண்மையில் றூட் செய்வதற்கு கிங்கோ றூட் ஓர் அருமையான ஆப்..
நீங்களும் ட்றை பண்ணி பாருங்க... வட் றூட் பண்ணும் போது கொஞ்சம் யாக்கிரத.
இவைகள் கணனி இல்லாமல் ரூட் செய்யக்கூடிய வேறு சில ஆப்கள்
SuperSU Pro Root App
Superuser Root App
Superuser X [L] Root App
எனி கணனியின் உதவியுடன் ரூட் செய்யக்கூடிய ஆப்கள்.
dr.fone - Root
Kingo
SRSRoot
Root Genius
iRoot
மறக்கமால் இந்த பதிவ பற்றின கருத்துக்களையும் பதிவிடுங்கள்.
Download Link Click here