நமது Android Smart Phone நாம் பயன்படுத்தும் App களை பாதுகாக்கவென நாம் இது வரை பல விதமான App Lock செயலிகளை பயன்படுத்தி இருப்போம். ஆனால் நாம் இதுவரை கண்டிராத புது விதமான வசதிகளுடன் கூடிய அப் ஒன்றறப்பற்றி இந்த பதிவை எழுதுகிறேன். இந்த ஆப் பற்றி சிலர் அறிந்தாலும் பலர் அறிந்திருக்க மாட்டார்கள் எனவே இதை அறியாதவர்களும் இந்த தகவலை அறிந்து கொள்ள உதவுங்கள்...
எமது போன்ஆ இல்னா உள்ல்ள App களை Lock செய்வதற்கு நாம் பல்வேறு App களை பார்த்திருப்போம் ஆனால் இந்த ஆப் கொஞ்சம் வித்தியாசமானது பல்வேறு அசத்தலான வசதிகளை கொண்டது.
அந்த ஆப்பில் உள்ள சில வசதிகள்....
01. 4 விதமான Password Type.
- PIN
- Password
- Pattern
- Gesture
02. 18x18 புள்ளிகளில் Pattern Lock போடும் வசதி.
03. சில தடவைகளிற்கு மேல் உங்கள் பாஸ்வேட் தவறாக உள்ளிடப்படும் சந்தர்ப்பங்கில் 15 செக்கன்கள் தாமதிக்கவும் உங்களால் உள்ளிடப்படும் செய்தியை கூறவும் அத்துடன் Automatic ஆக Front கமரா Start ஆகி வீடியோ எடுக்கவும் கூடிய வசதி.
Password இனை குறிப்பிட்ட தடவைகளிற்கு மேல் உள்ளிடும் சந்தர்ப்பங்களில் தன்னியக்கமாக வீடியோ ரெக்கோடிங் செய்யும் அத்துடன் அது தெமாடர்பான தகவல்களையும் சேமிக்கும். |
03.மிக அழகான விதங்களில் Lock Screen.
04.Remote Control வசதி.
05. Profile வசதி
06. System Lock வசதி.
- Incoming Calls
- Outgoing Calls
- Mobile Data(3G,4G)
- Wi-Fi
- Bluetooth
- Recent App (Multitasking)
- USB Connect
- New App Auto Lock
- App Info Page போன்றவற்றை Lock செய்யும் வசதி.
07. Home Screen இனை Lock செய்யும் வசதி
08. குறிப்பிட்ட நேரங்களிற்கு மட்டும் ஆப் களை லொக் செய்யும் வசதி என்பன இங்கே காணப்படுகின்றன.
இவை போன்ற இன்னும் ஏராளமான வசதிகளும் இங்கே காணப்படுகின்றன.
நான் இந்த ஆப் லொக் ஆப்பினை தான் ◌பயன்படுத்துகிறேன் பிடித்திருந்தல் நீங்களும் பயன்படுத்தி பாருங்கள். அத்துடன் அற்றவர்களுடனும் பகிருங்கள் நட்புக்களே
இந்த ஆப்பினை தரவிறக்க
நன்றி.
Admin.