வின்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்யும் முறை

விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது மிக எளிதான ஒன்றாக இருந்தாலும் சிலருக்கு அதில் சில சந்தேகங்கள் இருப்பதன் காரணமாக கம்ப்யூட்டர் பார்மெட் மற்றும் விண்டோஸ் இன்ஸ்டாலேசன் என்றாலே கொஞ்சம் தயக்கம் வரத்தான் செய்கிறது.நீங்கள் தயங்கும் அளவிற்க்கு விண்டோஸ் இன்ஸ்டாலேசன் என்பது அவ்வளவு ஒன்றும் சிரமமான காரியம் இல்லை. மிக எளிதான முறையில் இன்ஸ்டால் செய்வதற்க்கு ஏற்ற வகையில்தான் இந்த விண்டோஸ் ஆபரேடிங்க் சிஸ்டம் உள்ளது. அதை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பது பற்றி இந்த பாடத்தில் நாம் பார்ப்போம்

நன்பர்களே இது என்னால் பல கஸ்டத்துக்கு மத்தியில் ஒழுங்கு செய்யப்பட்டது. எனவே இதனை பார்த்ததும்.  Like And Share பன்னுங்கள்.

மேலும் இதை கொப்பி செய்ய வேன்டாம்.

.









உங்களது புட் செட்டிங்ஸ்ல்  முதலாவதாக சீடி ட்ரைவை செலக்ட் செய்து கொள்ளுங்கள் . பின்னர் F10 ஜ அழுத்தி சேவ் செய்து கொள்ளுங்கள். பின்னர் கனனி restart ஆகி முதல் வின்டோவில் இவ்வாறு தோன்றும்.






இங்கே enter key ஜ அழுத்துங்கள். பின்னர் சிறிது நேரம் ரன் ஆகும். பிறகு  தொடர் முறைகளை படம் முலம் காட்டுகின்றேன். அதனை பின்பற்றுங்கள்.






Enter key ஜ அழுத்துங்கள்.




என்டரை அழுத்தியதும் ஒரு எக்ரிமன்ட் வின்டோ தோன்றும். அதில் F8 key ஜ அழுத்துங்கள்.







உங்கள் ஹார் ட்ரைவில் c ஜ தெரிவு செய்து என்டர் செய்யுங்கள்.





அடுத்து வரும் வின்டோவில் Enter key ஜ அழுத்துங்கள்.





பின்னர் சிறிது நேரம் வின்டோஸ் பைல்கள் கொப்பியானதும். கனனி தானாகவே Restart ஆகும் .






restart ஆகியதும் மறுபடியும் இந்த வின்டோ வரும். இதில் எதையும் அழுத்த வேன்டாம்.



அடுத்த இவ்வாறு சிறிது நேரம் ஓடிய பிறகு




நெக்ஸ்டை அழுத்துங்கள்.






பின்னர் வரும் வின்டோவில் வின்டோஸ் கீயை அழுத்துங்கள்.  நன்பர்களே உங்கள் இலகுபடுத்தலுக்காக . கீயை கீலே கொடுத்துள்ளேன்.










கீயை கொடுத்து next கொடுங்கள்.







உங்கள் நேர அலகை செலக்ட் செய்து next ஜ கிளிக் செய்யுங்கள்



பின்னர் சிறிது நேரம் வின்டோஸ் பைல்கள் இன்ஸ்டால் ஆனதும்





அடுத்து மேலே உள்ளதை போன்று செலக்ட் செய்து நெக்ஸ்டை அழுத்துங்கள்



அவ்வளவுதான் நன்பர்களே உங்கள் கம்பியுட்டர் பாவனைக்கு தயார்.


பின்னர் . My computer - Right click - Device manager - சென்று ட்ரைவர்களை அப்டேப் செய்துகொள்ளுங்கள்.





விண்டோஸ் எக்பியை ஒரிஜினல் விண்டோஸ் எக்ஸ்பி CD மூலம் இங்கு சொன்ன முறைப்படி நீங்கள் இன்ஸ்டால் செய்தாலும் அதனை இண்டெர்நெட் அல்லது போன் மூலம் ஆக்டிவ் செய்யாதவரை அது முழுமையாக ஆக்டிவ் ஆகாது. ஆக்டிவ் செய்யவில்லை என்றால் 30 நாட்களுக்கு பிறகு உங்கள் கம்ப்யூட்டரை நீங்கள் திறக்க முடியாமல் போய்விடும். 

எனவே இன்ஸ்டால் செய்து முடிந்த பிறகு நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் இண்டெர் நெட் செட்டப் செய்துகொண்டு Start > All Programs > Active Windows என்ற இடத்திற்க்கு சென்று Yes let's Active Windows Over the Internet now என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து Next என்ற பட்டனை கிளிக் செய்து அடுத்துவரும் பகுதியில் Yes I Want Register & active windows at the same time என்பதை தேர்ந்தெடுத்து Next என்பதை கிளிக் செய்து உங்கள் பெயர் முகவரி அட்ரஸ் போன்றவற்றை டைப் செய்துவிட்டு Next ஐ அழுத்தினால் உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி ஆக்டிவ் ஆகிவிடும். 


அடுத்து உங்கள் விண்டோஸ் எக்ஸ்பியை Genuine Validation ஆக மாற்றுவதற்க்கான விளக்கத்திற்க்கு கீழ் கானும் லிங்கை கிளிக் செய்யுங்கள் 
Previous
Next Post »