இலவசமாக சில மென்பொருள்கள் (Free Softwares)

இன்றைய தினத்தில் பலவிதமானமென்பொருள்கள் இணையத்தில் குவிந்து கிடக்கிறது. எது நல்லது , எது கொட்டது , எது தேவையானது , எது தேவையில்லாதது என கணிப்பது கடினம். நமக்கு தேவைப்படும் மென்பொருளை இலவசமாக பெற நினைப்பது இயல்பான ஒன்று. இந்த பதிவின் நோக்கமே நமக்கு தேவைப்படும் முக்கியமான மென்பொருள்களை பற்றி சொல்வதுதான்.





          இணையத்தில் உலவ உதவும் உலவியில் (browser) உள்ள குறைகளை , தேவையில்லாத இணைப்புகளை நீங்க இது உதவும். கணினியில் பாதுகாப்பாக இணையம் பயன்படுத்த இது உதவும்.



             உங்கள் கணினியில் தவறுதலாக, அல்லது வேண்டுமென்றே அழிக்கபட்ட அனைத்து கோப்புகளையும் திரும்ப பெற இது உதவும். மிக சிறிய , பயன்படுத்த எளிதான மென்பொருள் இது.



          இணையத்தில் கொட்டி கிடக்கும் வீடியோகள் , டிவி புரோகிராம்கள் அனைத்தையும் மிக எளிதாக டவுன்லோட் செய்ய உதவும் மென்பொருள் இது. idm க்கு மாற்றாக இதை பயன்படுத்த முடியும் .



            மொபைல் போனில் அதிகமாக பயன்படும் உலவி இது. இது தற்பொழுது கணினியிலும் பயன்படுத்தும் வகையில் புது பதிப்பை வெளியிட்டுள்ளது. மிக குறைவாக நெனைவகத்தையும் , குறைந்த இணைய பயன்பாட்டையும் எடுத்துகொள்ளும்.



         நாம் அன்றாடம் பயன்படுத்தும் pdf கோப்புகளை வேர்ட்கோப்புகளாக மாற்ற இது மிகவும் அருமையாகவும் ,எளிதாகவும் பயன்படும் மென்பொருள்இது.
Previous
Next Post »