உங்களது தகவல்களை மிக வேகமாக Copy செய்யக்கூடிய
மென்பொருளை நாம் உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம்.
WinMend File Copy எனும் மென்பொருள் மூலம் நாம் வேகமாக
Copy செய்துகொள்ள முடியும். இந்த மென்பொருள் மூலம் ஓரிரு
செக்கன்களில் 10MB File ஐ Copy செய்ய முடியும். இம்மென்பொருள்
எமது வேலைகளை துரிதப்படுத்தக் கூடியதாகவும் அமையும்.
சில நேரங்களில் நாம் அவசரத் தேவையின்போது விரைவில் Copy
செய்வதற்கும் இம்மென்பொருள் உதவுகிறது..