கம்ப்யூட்டர் வேகம் 500 மடங்கு அதிகரிக்க

என்ன செய்தாலும் இந்த கம்ப்யூட்டர் மட்டும் ரொம்ப ஸ்லோவா இருக்கு.. எப்படியாவது ஸ்பீட் அப் செய்யணுன்னு' நினைக்கறீங்களா? அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்கு உதவும். உங்கள் கம்ப்யூட்டரின் வேகம் 500 மடங்கு அதிகரிக்க ஒரு சூப்பர் மென்பொருள் உள்ளது. மென்பொருளின் பெயர் Speed it Up.  இந்த மென்பொருள் ஒரே கிளிக்கில் உங்கள் கணினியின் வேகம் 500 மடங்கு அதிகரிக்க செய்கிறது.


speed it up to improve your pc performance
Speed it Software


இம் மென்பொருளின் பணிகள்:

1.  கம்ப்யூட்டர் கிராஸ் ஆவதை தடுக்கிறது.
2. வெப்சைட் பக்கங்கள் விரைவாக திறக்க பயன்படுகிறது.
3. டவுன்லோட் வேகத்தை அதிகரிக்க செய்கிறது.

Speed it Up மென்பொருளில் உள்ள வசதிகள்: 


இதில் மூன்று வசதிகள் உள்ளன.

1. Speedit Up
2. Internet CleanUp
3. HardDisk speedup

மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்த பிறகு அதில் உள்ள Speed it Now என்ற பட்டனை அழுத்தினால் போதும். மேற்கூறிய வசதிகளை செயல்படுத்த தொடங்கிவிடும். முடிவில் இவ்வாறு கேட்கும்.



உங்கள் கம்ப்யூட்டரின் பர்பாமென்சை மேலும் மேம்படுத்தவா என கேட்கும். தேவையெனில் Yes கொடுத்து 1$ விலையில் கட்டண சேவையை பெற்றுக்கொள்ளலாம். தேவையில்லை எனில் NO கொடுத்துவிடலாம். இந்த செயல்பாடு முடிவடைந்ததும் உங்கள் கம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திருக்கும்.

இலவசமாக கிடைக்கும் வசதிகளைவிட கட்டண சேவையில் கூடுதல் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

System Requirement: 

இந்த மென்பொருள் இயங்குவதற்கு  Windows Vista, Windows 8, Windows 7 | 33/64 bit இதில் ஏதேனும் ஒரு Operating System உங்கள் கணினியில் நிறுவ பட்டிருக்க வேண்டும்.

Speeditup Pro benefits includes up to 500% faster performance, fix virtually any PC errors, stop annoying ads, plus privacy protector.

மென்பொருளை டவுன்லோட் செய்ய


Previous
Next Post »