Nammidam Ulla Sila File kalai Irakasiyamaaka Paathukaaka Vendiya Nilai Sila Velai Eatpadalaam.Athatkaaka Internet il Sirantha Application Software kal illamal Pogalaam allathu Panam Koduthu Vaanga Vendiya Nilai Eatpadalaam. Ethatku Pathilaaka Computer il Evvitha Software kalum Illamal CMD aal Folder kalai Maraithu Vaika
1. உதாரணமாக மறைத்து வைக்க வேண்டிய FOLDER Local disk- D ல் உள்ளது எனக் கொள்க.
2. Local disk- D ல் சேகரித்து வைத்த FOLDER ன் Copy யையோ அதை சார்ந்த FILE களோ வேறு எங்கும் இருக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
3. முதலில் START பட்டனை அழுத்தி, அதில் RUNBOX ஐ ஓபன் செய்ய வேண்டும்.
4. அந்த RUNBOX ல் CMD என டைப் செய்து OK கொடுக்கவும். பிறகு COMMAND PROMPT கிடைக்கும்.
5. COMMAND PROMPT ல் C: ஒபன் ஆகி இருக்கும். அதில் D: என்று கொடுத்தால் D-டிரைவ் வந்துவிடும்.

6. இதில் மறைத்து வைக்க வேண்டிய FOLDER-ஐ( உதாரணமாக Folder Name ஐ driver என்போம் ) பின்வருமாறு டைப் செய்ய வேண்டும்.
attrib +h +s driver
7. பின்னர் Local disk- D சென்றுப்பார்த்தால் FOLDER இல்லாததை பார்ப்பீர்கள்.
8. மறைத்து வைத்ததை திரும்ப பெறுவதற்கு attrib -h -s driver என டைப் செய்ய வேண்டும்.
9. இப்போது நீங்கள் மறைத்தை திரும்ப பார்க்கலாம்.
10. இந்த மறைத்து வைக்கும் முறை அனைவருக்கும் தெரிந்தால் கூட FOLDER NAME தெரிந்தால்தான் கண்டுப்பிடிக்க முடியும். அதனால் FOLDER NAME மறந்து விடாதிர்கள்.! மேலும் இம் முறை மூலம் Local disk- C இல் உள்ள FOLDER ஐ மாத்திரம் மறைக்க முடியாது.